Category: இலங்கை

நாமல்தான் அடுத்த ஜனாதிபதி – நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்

Nishanthan Subramaniyam- November 4, 2025

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா ... Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

Mano Shangar- November 4, 2025

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 293,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பவுண் 24 கரட் ... Read More

வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

Nishanthan Subramaniyam- November 4, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (0) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை ... Read More

Update – அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

admin- November 4, 2025

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். .................................................................................................................................. அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ... Read More

யாழில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Mano Shangar- November 4, 2025

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் ... Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வாரம் ஆரம்பம்!! இன்று முதல் விதிக்கப்பட்டுள்ள தடை

Mano Shangar- November 4, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடியும் வரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றாக ... Read More

கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

Nishanthan Subramaniyam- November 4, 2025

இந்தியாவின் உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம். ... Read More

நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு

Nishanthan Subramaniyam- November 4, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு ... Read More

ஆவியாக வரமுடியாவிட்டால் மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்

Nishanthan Subramaniyam- November 4, 2025

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் என்று நாடாளுமன்ற ... Read More

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

Nishanthan Subramaniyam- November 4, 2025

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ... Read More

கொழும்பு வருமாறு இந்திய தொழில்துறை கூட்டமைப்பினருக்கு சஜித் அழைப்பு

Nishanthan Subramaniyam- November 4, 2025

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ... Read More

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Mano Shangar- November 4, 2025

களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் வசிக்கும் ... Read More