Category: இலங்கை

பதில் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா சத்தியப்பிரமாணம்

Nishanthan Subramaniyam- November 7, 2025

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு ... Read More

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதம் – மஹிந்த தேசப்பிரிய

Nishanthan Subramaniyam- November 7, 2025

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ... Read More

ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்

admin- November 7, 2025

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் ... Read More

நுகேகொடை கூட்டத்தில் களமிறங்குவாரா சாணக்கியன்?

Nishanthan Subramaniyam- November 7, 2025

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், நான் அதில் பங்கேற்கமாட்டேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ... Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – ஒரே வாரத்தில் 9,200க்கும் மேற்பட்டோர் கைது

Mano Shangar- November 7, 2025

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் ஏழு நாட்களுக்குள் 9,267 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “ஐக்கிய நாடுகளுக்கான தேசிய பணி”யின் கீழ் ... Read More

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்

Nishanthan Subramaniyam- November 7, 2025

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி ... Read More

மாகாண சபை தேர்தல்களை அவசரமாக நடத்த வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Nishanthan Subramaniyam- November 7, 2025

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென, ஜனநாயக தமிழ் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ... Read More

யாழில் ஒன்பது பேர் கைது

Mano Shangar- November 7, 2025

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும், போதைப்பொருட்களுடன் 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே ஆயுதங்களுடன் கைது ... Read More

2026 வரவு-செலவுத் திட்டம்; நிதி, சுகாதாரம், பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

Nishanthan Subramaniyam- November 6, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 5 வரை 23 நாட்கள் ... Read More

பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி – மேலும் 10 பேர் வைத்தியசாலையில்

admin- November 6, 2025

தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

admin- November 6, 2025

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் நேற்றிரவு (06) பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் ... Read More

வாகன இறக்குமதி தடைப்படும் சாத்தியம் : மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

Nishanthan Subramaniyam- November 6, 2025

வாகனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுமாயின் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு தாக்கம் ஏற்படக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து ... Read More