Category: இலங்கை
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு
நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் ... Read More
வடக்கு, கிழக்கு, வடமத்தியில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (13) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் ... Read More
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இந்த பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன ... Read More
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு ... Read More
யாழில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்
தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான உயர் மட்டக் கூட்டம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் ... Read More
மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2022 ... Read More
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More
சம்பள அதிகரிப்புக்காக வேலை நாட்களை அதிகரித்து நிபந்தனை விதிக்க முடியாது – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்
தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள ... Read More
பல்கலைக்கழகங்களில் படுகொலை – மாணவர் உரிமை என்ற போர்வையில் தொடரும் அநீதி
பல்கலைக்கழக மாணவர் விதிமுறை மீறப்படும் காரணங்கள் என்ன? நாடாளுமன்றத் தீர்மானங்கள் - முடிவுகளின் பெறுமதி என்ன? அரசியல் சக்திகளும் பின்னணியில் இல்லாமலில்லை. பாலகணேஷ் டிலுக்ஷா- -- ---- அறிவை கற்பிக்க வேண்டிய இடம், அச்சத்தையும் ... Read More
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த ... Read More
கிரிந்த கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் குறித்து பொலிஸாரின் வெளிக்கொணர்வு
கிரிந்த கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை தற்போது துபாயில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'ரன்மல்லி' என்பவருக்கு சொந்தமானதென தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் ... Read More
இலங்கை வருகிறாரா பாப்பரசர்?
பாப்பரசர் லியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது. வத்திக்கான் உயர் தூதுவர் ஒருவரை மேற்கோள்காட்டி கத்தோலிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ... Read More












