Category: இந்தியா
டில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது
இந்திய தலைநகர் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பல நாட்களாக அபாயகரமான அளவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் வானிலை ஆய்வு மையம், காற்றின் தரக் குறியீடு ... Read More
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் கியர் ... Read More
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி கௌவுரவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஜோர்டான் ... Read More
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு உட்பட பல்வேறு தடைகள் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். அண்மைய ஏற்றுமதி ... Read More
பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை ... Read More
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் – சென்னையில் விமான சேவைகள் தாமதம்
இந்தியாவின் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில விமானங்கள், சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், ... Read More
காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் சிரமம்
இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி அனைவரையும் ... Read More
புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைத்துக்கொள்ள அந்தக் ... Read More
மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக தகவல்
இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் ... Read More
“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்”
“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ... Read More
மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் ... Read More
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான் குற்றச்சாட்டு
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More












