Category: இந்தியா

தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

Mano Shangar- December 29, 2025

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக ... Read More

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்

Diluksha- December 27, 2025

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் ... Read More

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் ... Read More

“திமுக அரசை அகற்றாவிட்டால் தமிழகம் பிச்சைக்கார மாநிலமாகும்” – எச்.ராஜா

Nishanthan Subramaniyam- December 26, 2025

“தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாஜக ... Read More

வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!

Mano Shangar- December 25, 2025

விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More

இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

Nishanthan Subramaniyam- December 25, 2025

இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய தார்மீக கடமை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ஆம் திகதி ... Read More

எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல் : அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்

Nishanthan Subramaniyam- December 25, 2025

குலுக்​கல் முறைக்கு பதிலாக, எச்​-1பி விசா வழங்க புதிய முன்​னுரிமை நடை​முறையை அமல்​படுத்த அமெரிக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இது இந்​தி​யர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் எனத் தெரி​கிறது. அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக ... Read More

கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி

Nishanthan Subramaniyam- December 25, 2025

கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவிலிருந்து ... Read More

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு : தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்து

Nishanthan Subramaniyam- December 24, 2025

இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ... Read More

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திமுக இருக்கும் – மு.க.ஸ்​டா​லின்

Mano Shangar- December 24, 2025

சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்​டா​லின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More

வலிமையாகும் திமுக கூட்டணி – அறிவாலயத்துக்கு வந்த புது கட்சி

Nishanthan Subramaniyam- December 24, 2025

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. ஜெகநாத் மிஸ்ராவின் 'நமது மக்கள் முன்னேற்ற கழக' நிர்வாகிகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவின் ... Read More

இந்தியாவின் அ​சாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்

Diluksha- December 24, 2025

இந்தியாவின் அ​சாம் மாநிலத்​தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் 58 பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஆங்​லாங் பகு​தி​யில் நேற்று இரண்டாவது நாளாக பெரும் கலவரம் ஏற்​பட்​டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்​தில் கர்பி (Karbi)பழங்​குடி​யினரின் ... Read More