Category: இந்தியா

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை

Kanooshiya Pushpakumar- February 8, 2025

இந்தியாவின் புடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. 19 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து ... Read More

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு : இந்திய வெளியுறவுத் துறை தகவல்

Nishanthan Subramaniyam- February 8, 2025

இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா். இது ... Read More

கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்

T Sinduja- February 7, 2025

கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலை சம்பவத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இக் கொலை தொடர்பாக ... Read More

வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

T Sinduja- February 7, 2025

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர். இரு சக்கர வாகனம், ஒரு தனியார் மினி பஸ், லொறி ஆகியவை மோதிக்கொண்டதிலேயே இச் ... Read More

1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

T Sinduja- February 7, 2025

தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் ... Read More

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல

Nishanthan Subramaniyam- February 6, 2025

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு ... Read More

‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

T Sinduja- February 6, 2025

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கிலோன் பாரே சிண்ட்ரோம் தொற்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு, ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நோய்ப் பரவல் கை, கால்களை வலுவிழக்கச் செய்வதோடு, உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுத்தும். ... Read More

க்ரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

T Sinduja- February 6, 2025

மதுரை, சோழவந்தான் தென்கரை பாலம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை க்ரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை சிலர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்படி பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் பத்து பேருடன் ... Read More

தமிழகத்தின் முக்கிய தொகுதியில் இன்று இடை தேர்தல் ; திமுக, நாம் தமிழர் போட்டி

Nishanthan Subramaniyam- February 5, 2025

தமிழகத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுவதுடன், வாக்குப்பதிவு  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை ... Read More

டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி

Nishanthan Subramaniyam- February 5, 2025

இந்திய தலைநகரான புதுடில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுவதுடன், வாக்குப் பதிவும் காலையிலேயே தொடங்கிவிட்டது. 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் ... Read More

காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு

T Sinduja- February 5, 2025

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச ... Read More

சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு – பயணிகள் சிரமம்

Kanooshiya Pushpakumar- February 4, 2025

கடும் பனிமூட்டம் காரணமாக தமிழகத்தின் சென்னையில் 25 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னைக்கு ... Read More