Category: இந்தியா

கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு பயணம்

Diluksha- January 11, 2026

கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 07 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 07 மணிக்கு விமானம் மூலமாக விஜய் ... Read More

வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் – அஜித் தோவல்

Diluksha- January 10, 2026

இந்திய சுதந்திரம் என்பது மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ... Read More

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்​வ​தேச அரசியலில் மாற்​றத்தை ஏற்​படுத்​த முடியும்

Nishanthan Subramaniyam- January 9, 2026

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்வதேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்றத்தை ஏற்​படுத்​த முடியும் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார். பிரான்​ஸ், ஜெர்​மனி, போலந்து ஆகிய நாடு​கள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு ... Read More

உல​கள​வில் முன்​னணி​யில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

Diluksha- January 9, 2026

இந்​திய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், உலகள​வில் முன்​னணி​யில் இருப்​பதை நோக்கி செயல்பட வேண்​டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்​டுக் கொண்​டுள்​ளார். உலகளா​விய தாக்​கம்' குறித்த உச்​சி ​மா​நாடு ... Read More

“அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Nishanthan Subramaniyam- January 7, 2026

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, ... Read More

அதிமுக கூட்டணியில் பாமக : பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 7, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான கூட்டணி குறித்தும் ... Read More

பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 6, 2026

பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்​தி​யா​வில் கிறிஸ்​தவர்​கள் மீதான தாக்​குதல் அதி​கரித்​துள்​ள​தாக விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​தார். வட மாநிலங்​களில் கிறிஸ்​தவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களை கண்​டித்து விசிக சார்​பில் சென்னை சைதாப்​பேட்​டை​யில் நேற்று ... Read More

சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி

Diluksha- January 6, 2026

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும் அவர் ... Read More

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!

Mano Shangar- January 6, 2026

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ... Read More

இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

Diluksha- January 5, 2026

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில ... Read More

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Mano Shangar- January 5, 2026

அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று (05) அதிகாலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) ... Read More

புதிய ஊரக வேலை உறுதி திட்​டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

Diluksha- January 4, 2026

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு எதி​ராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்​கிரஸ் அறி​வித்​துள்​ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் ... Read More