Category: இந்தியா
24 மணி நேரத்தில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது – பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்திற்கு "நம்பகமான உளவுத்துறை" தகவல் கிடைத்துள்ளதாக ... Read More
மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் திகதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் ... Read More
பஹல்காம் தாக்குதல் – மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கமைய காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More
இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடிவு
மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More
நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் அண்மையில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். "இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான ... Read More
இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், அது முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி எச்சரித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ... Read More
பஹல்காம் தாக்குதல் – கடுமையான பதிலடி கொடுக்கடும் என பிரதமர் மோடி உறுதி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கடும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி ... Read More
த.வெ.க.வினர் மீது பொலிஸார் வழக்குத் தாக்கல் – பயணிகளுக்கும் இடையூறு
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கோவைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ... Read More
புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர
மீண்டும் அமெரிக்க - இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் ... Read More
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ... Read More
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் – பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார் காஷ்மீர் -பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர். இதனைத் ... Read More
”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்” – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 ... Read More












