Category: இந்தியா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கம் காரணமாக ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூவரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் ... Read More
ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒபரேஷன் சிந்தூருடன் ... Read More
போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது ... Read More
பொள்ளாச்சி பாலியல் வழக்கு – குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை ... Read More
பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது. ... Read More
இராணுவ நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே இதனைக் ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்
இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்றிரவு 08 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலைத் ... Read More
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது ... Read More
ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு
ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ... Read More
இந்தியா- பாகிஸ்தான் சண்டையில் பெண்களும் குழந்தைகளும் தான் கொல்லப்படுகிறார்கள் – மெகபூபா முப்தி
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து ... Read More
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி பயங்கரவாதத்தை வளர்க்க உதவும்: ஐஎம்எஃப் அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி இராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்காக $1 ... Read More
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய இராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் ... Read More












