Category: இந்தியா
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் ... Read More
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை
இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற வியூகங்களில் பேச்சுக்களிலும் தொகுதிப் பங்கீடுகள் பற்றியும் உரையாட ஆரம்பித்துள்ளதாக தமிழகச் ... Read More
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி நகர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரின் ஆர்.வி.ரோடு மற்றும் பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் சாரதி இல்லா மெட்ரோ புகையிரத சேவையையும், ... Read More
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ ... Read More
இந்திய குடியுரிமையை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ... Read More
பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம்
இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்த பிலிப்பைன்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கைத்தொழில்துறை, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் இந்த ... Read More
இருமொழிக் கொள்கையே உறுதியானது: மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேச்சு
“இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ... Read More
“பாமக எனும் ஆலமரத்தை கோடரியால் வெட்ட அன்புமணி முயற்சி” – ராமதாஸ் வேதனை
“தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார் அன்புமணி” என்று பாமக நிறுவனர் ... Read More
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ... Read More
வரிவிதிப்பு மிரட்டல் எதிரொலி: ரஷியா சென்றார் அஜித் தோவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 ... Read More
ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க 20 ஆயிரம் ரூபா கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்க ... Read More
சாலையோரம் 15 வயது சிறுமியின் சடலம்! தர்மஸ்தலா விவகாரத்தில் புது உத்தரவு
தர்மஸ்தலா விவகாரத்தில் (Dharmasthala exhumation) நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இரு இடங்களில் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அங்கு 15 வயது சிறுமியின் உடல் ... Read More












