Category: இந்தியா
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கமைய, காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மாலை 05 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் ... Read More
தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த பாஜக திட்டம்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த கட்சி எதிர்பார்த்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி – வைரலாகும் புகைப்படம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. எதிர்வரும் ... Read More
அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் – ஜெய்சங்கர் கருத்து
அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் ... Read More
த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தமிழகத்தின் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 04 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் ... Read More
அமெரிக்க வரி வதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆடைகள், தங்க நகைகள், இரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட ... Read More
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை
தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இன்று 22 கரட் ... Read More
மோடி-டிரம்ப் உறவு முடிந்துவிட்டது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து ... Read More
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ,ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5.4 ... Read More
உதயநிதி பாணியில் இன்பநிதியை கொண்டுவர முயற்சிக்கும் தி.மு.க.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1ம் திகதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ... Read More
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சி ... Read More












