Category: இந்தியா
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ... Read More
விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ... Read More
புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய ... Read More
விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். ... Read More
புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் ... Read More
ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் இராணுவத்துக்கும் காசா பகுதியை ... Read More
கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை வெளியிட்டது.
தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் குழப்பங்களில் சிக்கி 41 பேர் உயிரிழந்தமைக்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சீன அரசின் ... Read More
கரூர் சம்பவம் – முதல்முறையாக மௌனம் கலைந்தார் விஜய்
தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர் ... Read More
“கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவால் தான் சந்தேகமே” – காரணம் அடுக்கும் பழனிசாமி
‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோதான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’ என முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக பொதுச் ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் 41 பேர் மரணிக்க யார் காரணம்?
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சினிமா மோகம் கொண்ட எந்தவொரு இனமாக இருந்தாலும் ... Read More
ராகுல் காந்திக்கு நேரடியாக கொலை மிரட்டல் – அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்திக்கு நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக வையும், தேர்தல் ... Read More
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் ... Read More











