Category: இந்தியா
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) ... Read More
நத்தார் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
இந்தியாவின் புதுடில்லியில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறவுள்ளதாக இந்திய ... Read More
குழந்தை திருமணத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் 413 பேர் கைது
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான மூன்றாவது கட்ட நடவடிக்கையில் நானூற்று பதினாறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 335 வழக்குகள் தாக்கல் ... Read More
லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…3.8 ஆக பதிவு
லடாக் லே பகுதியில் இன்று காலை 10.32 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. லே பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ... Read More
ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் ... Read More
மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்
கேவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனைவி தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என ... Read More
பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் பலி
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40 இற்கும் அதிகமான லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த போது ... Read More
தமிழ்நாட்டில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகமாகிறது….
தமிழ்நாட்டின் வீதிகளில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றமையால் வீதி விபத்துக்கள் அதிகமாவதாக கூறப்படுகிறது. இதனால் அம் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் ... Read More
கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், ... Read More
ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – தமிழ் இளைஞர் பலி
ஜமைக்கா நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு ... Read More
மும்பையில் பயணிகள் படகுடன் மோதிய கடற்படை படகு – 13 பேர் உயிரிழப்பு
மும்பை கடற்கரையில் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) விபத்துக்குள்ளான தனியார் படகில் இருந்த பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு அங்கி (life jackets) வழங்கப்படாததால், குறைந்தது 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எலிஃபண்டா தீவுக்குச் சென்று ... Read More