இந்த திகதிகளில் வானில் தெரியவுள்ள ‘ப்ளட் மூன்’

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இது ப்ளட் மூன் என அழைக்கப்படுகிறது.
2022 ஆம் வருடத்துக்குப் பிறகு தற்போது இரண்டு நாட்கள் இந் நிகழ்வு ஏற்படவுள்ளது. அதன்படி சுமார் 5 மணித்தியாலம் இக் கிரகணம் நீடிக்கும்.
இத் தருணத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமியானது நேரடியாக நிலைநின்று சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும்.