திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த பஸ் லலித் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share This