Author: T Sinduja

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது….வந்துவிட்டது பொலிஸ் ரொபோ

T Sinduja- December 12, 2024

மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் ரொபோக்களின் பங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில், அடுத்தகட்டமாக சீனாவில், ஏஐ தொழிநுட்பத்துடன் கூடிய கோள வடிவிலான பொலிஸ் ரொபோ வீதிகளில் ரோந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. குற்றவாளிகளை ... Read More

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

T Sinduja- December 12, 2024

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகள் அருகில் புகைப்படம் எடுக்கச் போது சுமார் 300 வருடங்கள் பழைமையான அதிசய பவளப்பாறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பசுபிக் பெருங்கடல் ... Read More

150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்…இரண்டு நாட்களின் பின் மீட்பு

T Sinduja- December 12, 2024

ராஜஸ்தான் மாநிலம், கலிகாட் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் எனும் ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையறிந்த ... Read More

17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் – இயக்குநர் சீனு ராமசாமி

T Sinduja- December 12, 2024

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி அவரது மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார். அப் பதிவில் கூறியிருப்பதாவது, “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி தர்ஷனாவும் 17 வருட ... Read More

உங்க தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

T Sinduja- December 12, 2024

பொதுவாக வீடுகளில் பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு போன்ற உயிரினங்கள் காணப்படும். அதில் பல்லியை எடுத்துக் கொண்டால், சில நேரங்களில் நம் மீது விழுந்துவிடும். அவ்வாறு நம் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் ... Read More

நாளை ரீ ரிலீஸாகும் தளபதி….ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்

T Sinduja- December 11, 2024

மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, சோபனா நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப் படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நாளை ரஜினிகாந்தின் 74 ... Read More

யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் உயிரிழப்பு

T Sinduja- December 11, 2024

வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கியதில் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் நேற்று மாலை தான் வளர்க்கும் மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்றபோது வேலங்குளம் இராணுவ ... Read More

இளையராஜா பயோபிக்…கைவிடப்பட்டதா?

T Sinduja- December 11, 2024

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப் படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருந்தார். இத் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ... Read More

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மு.பொன்னம்பலம் நினைவுப்பகிர்வு

T Sinduja- December 11, 2024

கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை  5.30 மணிக்கு மூத்த  எழுத்தாளர், கவிஞர் அமரர் மு. பொன்னம்பலம் (மு.பொ) நினைவுப்பகிர்வு இடம்பெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்  தலைவர் சட்டத்தரணி ... Read More

மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

T Sinduja- December 11, 2024

குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கியது. இக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டத்தொடரில் சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் ... Read More

உணவு உண்ணும்போது முதலைகள் அழுக காரணம் என்ன?

T Sinduja- December 11, 2024

உலகில் உள்ள ஆபத்தான விலங்குகளில் முதலையும் ஒன்று. ஆனால், முதலைகள் உணவு உண்ணும்போது அழுகின்றன. இதுகுறித்து பலருக்குத் தெரிவதில்லை. முதலைகள் உணவை மென்று உண்ணும்போது, அதன் தாடைகளின் இயக்கம் அதன் சைனஸில் காற்றைத் தள்ளுகிறது. ... Read More

புஷ்பா 2…ஆறு நாட்களில் இவ்வளவு வசூலா?

T Sinduja- December 11, 2024

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸானது. இந்நிலையில் வெளியாகி ஆறு நாட்களில் ரூபாய் 990 கோடி வசூலித்துள்ளது இத் ... Read More