Author: Mano Shangar
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் – அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன. குறித்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ... Read More
வீதித் தடையில் வான் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி
நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர நோக்கிச் சென்ற வான் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதித் தடையொன்றில் மோதியதில் இந்த ... Read More
பிள்ளையான் கைது செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று ... Read More
உலகம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா? அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் அதிகார சமநிலை மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை ஐரோப்பிய ... Read More
30 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு – அமைச்சரவை அனுமதி
பொது சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பொதுத்துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தின் ... Read More
யாழ். பல்கலை முகாமைத்துவ பீடத்தில் தொழிற் சந்தை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம், செவ்வாய்க்கிழமை கலாசாலை வீதியில்அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெற்றது. முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் ... Read More
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தி சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மந்திகை ... Read More
தீவிரமடையும் வர்த்தகப் போர் – சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ள போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டணப் போரிலிருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், சீனா தனது ... Read More
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் ... Read More
இலங்கைக்கு வரி விதித்த அமெரிக்கா – ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனை ... Read More
மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்படி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய ... Read More
அதீத பாசம் காட்டிய தந்தை – ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்
கணவன் அதீத பாசம் காட்டியதாக கூறி ஐந்து மாத ஆண் குழந்தையை தண்ணீர் பெரலுக்குள் அமிழ்த்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் - புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் ... Read More












