Author: Sylvester Dorin

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Sylvester Dorin- December 7, 2024

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ... Read More

பிரபல பாடகர் நதிமல் பெரேரா மீது தாக்குதல்

Sylvester Dorin- December 7, 2024

பிரபல பாடகர் நதிமல் பெரேரா நேற்றிரவு (06) பாணந்துறை வடக்கு, கோரகனாவில் உள்ள விழா மண்டபமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ள4ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது பாணந்துறை ... Read More

நேஹின்ன பிரதேசத்தில் விபத்து – இருவர் உயிரிழப்பு

Sylvester Dorin- December 7, 2024

களுத்துறை, தொடங்கொடை, நேஹின்ன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, நேஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வில்பாத்த பிரதேச ... Read More

ரிதியகம  சஃபாரி பூங்காவில் புதிதாக 6 சிங்கக்குட்டிகள்

Sylvester Dorin- December 7, 2024

ஹம்பாந்தோட்டை - ரிதியகம  சஃபாரி பூங்காவில் புதிதாக 6 சிங்கக்குட்டிகள் இணைந்துள்ளதாக ரிதியகம  சஃபாரி பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாரா ​​மற்றும் அதன் குட்டியான டோரா ஆகிய சிங்கங்களே இவ்வாறு 6 குட்டிகளை ஈன்றுள்ளன. ... Read More

லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்

Sylvester Dorin- December 7, 2024

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07) விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை வரும் ... Read More

வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது

Sylvester Dorin- December 7, 2024

பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்களை கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் ... Read More

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம்

Sylvester Dorin- December 7, 2024

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ... Read More

முகப்புத்தகத்தில் சபாநாயகரை விமர்சித்த தேசப்பிரிய

Sylvester Dorin- December 6, 2024

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என ... Read More

பெருந்தோட்ட தொழிலாளியை தாக்கிய சிறுத்தை – பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Sylvester Dorin- December 6, 2024

பொகவந்தலாவ பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் ஒன்று கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த 53 வயதுடைய பெண், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ... Read More

அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயார்: ஜனாதிபதி

Sylvester Dorin- December 6, 2024

அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக்தொன் அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் ... Read More

நுவரெலியா இ.போ.ச டிப்போவில் படுகொலை – பணமும் கொள்ளை

Sylvester Dorin- December 6, 2024

நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த முதியவர் ஒருவரை கொலை செய்யப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ... Read More

வழங்கல் பணிநிலை பாடநெறியை நிறைவு செய்த 27 அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு

Sylvester Dorin- December 6, 2024

திருகோணமலை வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற ஓராண்டு வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் பட்டமளிப்பு விழா நேற்று(05) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் ... Read More