Author: Dharshani S
போதைப்பொருள் கடத்தல் – சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன . போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது ... Read More
ஈரானின் ஆளில்லா விமானங்கள் போன்ற போலி விமானங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆளில்லா விமானங்களை போன்ற போலி விமானங்களை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு ... Read More
எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது . இன்று (15) காலை 6.00 மணி முதல் ... Read More
ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு ... Read More
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை ... Read More
குர்திஸ்தான் மாகாணத்தில் தொடர் தாக்குதல் – 112 பேர் உயிரிழப்பு
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துள்ள தாக்குதல்களில் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . குர்திஸ்தான் மாகாண அவசரக்கால திணைக்களத்தின் தலைவரை மேற்கோள் காட்டி 'தஸ்னிம்' (Tasnim) ... Read More
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கின்றது . செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பெருநிறுவனச் செலவுகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என மெட்டா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது ... Read More
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ... Read More
தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது . ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்துள்ளது .இதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 % வரை சரிவடைந்துள்ளது ... Read More
இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்
நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 80% ஆனவர்கள் கிராமப்புறங்களில் வசிப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ... Read More
இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ... Read More
ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க ... Read More












