Author: Dharshani S
நான்கு முதல் ஆறு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு முதல் ஆறு வார காலப்பகுதிக்குள் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி ... Read More
பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR முறை அறிமுகம்
பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே QR முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து ... Read More
அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் ... Read More
2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல்
2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் . எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு ... Read More
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார் ... Read More
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெறுகிறது ... Read More
அம்பேவல, நானுஓயா இடையேயான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது
மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது . அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான ரயில் மார்க்கத்தை ... Read More
இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ கருத்து
இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறும் சட்டவிரோதச் ... Read More
சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை
இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான தாதியர்கள் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது 43 ஆயிரத்து 553 ... Read More
களுத்துறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை
களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை ... Read More
QR குறியீடு நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்
இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள QR குறியீட்டில் நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, ... Read More
மத்திய கிழக்குக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்தியை பிரான்ஸ் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மேலதிகமாக பத்து போர்க் கப்பல்களை அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வெளியான இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரான்ஸ் ... Read More











