Author: admin

இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழப்பு

admin- May 7, 2025

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- May 7, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் சிவப்பு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

admin- May 7, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை ... Read More

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி

admin- May 7, 2025

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ... Read More

சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் – சஜித்

admin- May 7, 2025

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர் என்பதை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மக்கள் ஆணைப்படி செயற்பட தானும் கட்சியும் ... Read More

இந்திய இராணுவம் குறித்து காங்கிரஸ் பெருமிதம்

admin- May 7, 2025

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இந்திய இராணுவத்தை, காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். எங்கள் ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஜெய் ... Read More

‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்தது

admin- May 7, 2025

‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் 104 கோடி ரூபாவை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ... Read More

பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலால் இந்தியர்கள் அறுவர் பலி

admin- May 7, 2025

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய குடிமக்கள் அறுவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா ... Read More

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது – சீனா

admin- May 7, 2025

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று காலை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை வருந்தத்தக்கது என சீனா தெரிவித்துள்ளது. பதற்றத்தைக் குறைப்பதற்கு இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. சீன ... Read More

தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்

admin- May 6, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ... Read More

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

admin- May 6, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இடம்பெற்ற மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை முதலாவது தேர்தல் ... Read More

உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

admin- May 6, 2025

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். 20 வருடங்களின் பின்னர் உலக ... Read More