அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம், ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.