விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதால் அரசாங்கத்திற்கு 09 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்ட வழக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )