தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நியமனம்

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஏர் சீஃப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பி. ராஜபக்ஷவை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழு அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் குழு இன்று கூடிய போதே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.