பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று நிகழ்நிலையில் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.