மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும்

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.