மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

கொழும்பு ,மட்டக்குளி – சமித்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேநகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 29 ரவைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

CATEGORIES
TAGS
Share This