
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீள நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்து திட்டமிடப்பட்ட தேர்வுகளையும் கல்வி அமைச்சு முன்னதாக காலவரையின்றி ஒத்திவைத்தது.
CATEGORIES இலங்கை
