ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளது.

Share This