பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் சஞ்சய் ராய் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஐம்பதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.