
தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது .
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்துள்ளது .இதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 % வரை சரிவடைந்துள்ளது . ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது .
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவதுடன் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுச் சந்தையிலும், அண்மைய நாள்களில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது .
