மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்

மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தங்காலை, கால்டன் இல்லத்தில் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அவர்கள் மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This