எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையற்றது – எலான் மஸ்க்
எக்ஸ் தளத்தின் நிறுவுனரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஷேக் டேக்குகள் தேவையில்லையென அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஹேஷ்டேக்குகள் தலைப்புகள் மற்றும் பதிவுகளை இலகுவாகத் தேடுவதற்கு ஒரு சாவியாகும்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையில்லை. அதுமட்டுமில்லாமல் அவை பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.