சுஜீவ சேனசிங்கவுக்குப் பிணை

சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
100 மில்லியன் ரூபா மதிப்புள்ள V8 காரை சட்டவிரோதமாக அசெம்பிள் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.