ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

இந்த வருடத்தின் ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 48,300 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,216,344 ஆகும்.
2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒகஸ்ட் மாதத்திலேயே 1.2 மில்லியனைத் தாண்டியுள்ளது .