மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிப்பு

கலபொட ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர தபால் ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

 

Share This