இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடர் நிறைவடையும் வரையில் ரோட்னி கிப்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்.
ரோட்னி கிப்ஸ் நியூசிலாந்தின் All Blacks Sevens அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.