3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை(24) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது 83 விசேட தர தாதியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையென அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Share This