
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோகங்கள் – 30 பேர் பலி
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அவற்றில் 29 துப்பாக்கிப்பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
