விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகவுள்ள தேசபந்து

விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகவுள்ள தேசபந்து

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு பின்னர் அவர் ஆஜராக உள்ளார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This