பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் – மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் என சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் மகளிர் தின வாழ்த்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.