புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதி

புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதி

புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஒய்.கே. குணசேகரவின் பெயரையும், பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எஸ்.எஸ். திசாநாயக்கவின் பெயரையும் உயர் பதவிகளுக்கான குழு பரிந்துரைத்துள்ளது.

உயர் பதவிகளுக்கான குழுவின் கூட்டத்தில் இந்த நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

Share This