Category: விளையாட்டு
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர் ... Read More
இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவர் சதமடித்துள்ளார். இதன் மூலம் ... Read More
இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்
முதல் தரப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை ஷாருஜன் சண்முகநாதன் பதிவு செய்துள்ளார். குருநாகல் யூத் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் அணிக்காக 122 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்த ... Read More
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்
டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை ... Read More
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ... Read More
ஓய்வை அறிவித்தார் உஸ்மான் கவாஜா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்மாகும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக ... Read More
டி20 உலகக் கிண்ணம் – தற்காலிக அணியை அறிவித்தது அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான தற்காலிக அணியை அவுஸ்திரேலியா இன்று (1) அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காயங்களிலிருந்து மீண்டு ... Read More
டி20 உலகக் கிண்ணம் : ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் தலைவர்
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இந்தியா, இலங்கை நாடுகளில் ஐசிசி டி20 உலகக் திண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. ... Read More
உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர புதிய சாதனை
11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் ... Read More
கோமா நிலைக்குச் சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் ... Read More
டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!
டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ... Read More
டி20 உலகக் கோப்பை 2026 : இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக கிங் லசித் மலிங்க நியமனம்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. டிசம்பர் ... Read More
