Category: உலகம்
வெனிசுலா ஒருபோதும் சரணடையாது: இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்
வெனிசுலா ஆட்சியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் பக்குலின் நகருக்குக் கிழக்கே 68 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் பகுதியில், 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு ... Read More
வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth ... Read More
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான ... Read More
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறை – இங்கிலாந்து மக்களுக்கு பாதிப்பு
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறைகளால் இங்கிலாந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் கட்டப்பட்ட மூன்று புதிய ... Read More
வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்
வெனிசுலாவில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலாவின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், ... Read More
நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, குழந்தைகளுக்கான பால்மா தொகுதிகளை மீளப் பெறும் நெஸ்லே நிறுவனம்
ஒரு வித நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான பால்மாவின் தொகுதிகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. செருலைட்டின் சாத்தியமான இருப்பு காரணமாக, நெஸ்லே அதன் எஸ்எம்ஏ குழந்தை ஃபார்முலா மற்றும் ஃபாலோ-ஆன் ... Read More
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக வெப்பநிலை குறையக் கூடும் என வானிலை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. குளிர்கால ... Read More
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர் ... Read More
டெல்சி ரோட்ரிகஸ் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய கட்டமைப்பாளர் – மச்சாடோ விசனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் கடத்தியதை அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், கண்டித்துள்ளனர். நிக்கோலஸ் மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தான் ஒரு ... Read More
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றிலும் மறுத்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். வெனிசுவெலா ஜனாதிபதி மற்றும் ... Read More
வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை!! சீன ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
உலக வல்லரசுகள் "மற்ற நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை மதிக்க வேண்டும்" என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா திடீரென அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் நாடு கடத்தியது ... Read More
