
வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு
வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் தன்சல்கள் பதிவு செய்யும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.
CATEGORIES இலங்கை
