ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்..

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This