சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் 05 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு
வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி, இன்றுவரை 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 05 நாட்களில் மாத்திரம் 37,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Share This