இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 299 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 381 ரூபா 38 சதமாகவும்
கொள்வனவு விலை 367 ரூபா 46 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 315ரூபா 87சதமாகவும் கொள்வனவு விலை 303 ரூபா 34 சதமாகவும் பதிவாகியுள்ளது.