இந்த வார விசாரணை…பிக்பொஸ்ஸின் முதல் ப்ரமோ
ஐந்து நாட்கள் போட்டியாளர்கள் என்னதான் விளையாடினாலும் சனி, ஞாயிறுகளில் விஜய் சேதுபதி நடுவராக வந்து போட்டியாளர்களை கேள்வி கேட்கும்போதுதான் சுவாரஷ்யம் அதிகமாகும்.
அதிலும் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றதால் பல சுவாரஷ்யமான விடயங்கள் நடைபெற்றன.
எனவே சனிக்கிழமைக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது.