அரண்மனையாக மாறிய ஜீ தமிழ் சரிகமப அரங்கம்

அரண்மனையாக மாறிய ஜீ தமிழ் சரிகமப அரங்கம்

ஜீ தொலைக்காட்சியில் இந்த வாரம் ராஜா – ராணி சுற்று.

குட்டிப் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணியைப் போல் வந்து அதற்குரிய பாடல்களைப் பாடி அசத்துகிறார்கள். இந்த வாரம் ஜீ தமிழ் அரங்கமே மன்னர் அரண்மனையாக மாறப் போகிறது.

Share This